குழந்தைகளின் முன்மாதிரி யார்? கதம்பம் Last updated Jan 28, 2022 Share இன்றைய ‘நச்’! *** முன்பு அன்பான முன்மாதிரிகள் சுற்றிலும் இருந்தார்கள்; நம் குழந்தைகள் பார்த்துக் கற்றுக் கொண்டன. தற்போது சுயநலமான முன் மாதிரிகள் சுற்றிலும் இருக்கிறார்கள்; நம் குழந்தைகள் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கின்றன. Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail