மக்கள் திலகம் மேடையில் அமர்ந்து ரசிக்கும் தமிழிசை!

அருமை நிழல்:

சீர்காழி கோவிந்தராஜன் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் பாடியிருக்கிறார்.

‘மாம்பழத் தோட்டம்’ துவங்கி ‘இதயக்கனி’ படத்தில் ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ பாடல் வரை பல படங்களில் பாடியிருக்கிறார்.

தமிழிசைக் கச்சேரிகளில் சீர்காழிக்குத் தனியிடம் உண்டு. அவருடைய மகன் சிவசிதம்பரம் பாட, மேடையிலேயே அமர்ந்து ரசிக்கிறார் எம்.ஜி.ஆர்.

உடன் ரசிப்பவர்கள் நாவலர் நெடுஞ்செழியனும், ம.பொ.சி.யும்.

ரசனைக்குரிய படம்!

You might also like