கனவும் களவும்…! Uncategorized Last updated Dec 22, 2021 Share மேகங்களின் சேகரிப்பை களவாடுகிறது காற்று. அள்ளித் தெளித்த பின் பாராட்டுகிறது பூமி. ஒருதிசை நிழல் மறுதிசை நிஜம் கனவென்பது நினைவா நினைவுதான் கனவா? களவுமுறை பிழையா பிழைதான் சரியா? -ராசி அழகப்பன் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail