உங்களைத் தீர்மானிப்பது யார்? கதம்பம் Last updated Nov 10, 2021 Share காலம் தீர்மானிக்கிறது வாழ்வில் யாரை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை. உங்கள் இதயம் தீர்மானிக்கிறது நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் என்பதை. உங்களின் நடத்தை தீர்மானிக்கிறது உங்கள் வாழ்வில் யார் நிலைக்க வேண்டும் என்பதை. – புத்தர் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail