கூட்டணிக் கணக்குகள் இப்படியும் இருக்குமா?

கூட்டணிக் கணக்குகளைப் பலர் தேர்தல் நெருங்கும் போது போடுவது வழக்கம். சின்னக்கட்சி அதனுடன் எதற்குக் கூட்டணி என்று கணக்குப் போடுகிறவர்கள் – கொஞ்சம் கீழே உள்ள கணக்கையும் கண்ணை விரித்துப் பார்க்கலாம்.

விட்டுக் கொடுத்து, இறுக்கமற்று, மற்ற கட்சிகளை அரவணைக்கிறவர்களே தேர்தலில் ஜெயிக்கிறார்கள். சின்னக்கட்சி கூட சில தொகுதிகளில் வெற்றி பெற உதவும்.

முதலில் இந்தக் கணக்கைப் பாருங்கள்.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.

வாக்குகள்                           தொகுதிகள்

50 க்கும் கீழே                              2

100 க்கும் கீழே                            1

  1. க்கும் கீழே                            2
  2. க்கும் கீழே                            1
  3. க்கும் கீழே                            1
  4. க்கும் கீழே                            3

600 முதல் 1000 வரை               5

1001 முதல் 2000 வரை             8

2001 முதல் 2500 வரை            5

2501 முதல் 3500 வரை            4

3501 முதல் 4500 வரை            4

4501 முதல் 5000 வரை            2

நன்றி: மாசிலாமணி  நந்தன் முகநூல் பதிவு

08.02.2021  5  : 10 P.M

You might also like