தமிழகத்தை மாற்றிய தேர்தல் முடிவு – 1967

தேர்தல் களம்:

தமிழகத்தில் அதுவரை இருந்து வந்த தேர்தல் வரலாற்றையே மாற்றி அமைத்தது 1967 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்.

காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து திராவிட இயக்கங்களின் ஆட்சி துவங்கக் காரணமாக இருந்த தேர்தல் முடிவுகள் இவை.

தி.மு.க

போட்டியிட்ட தொகுதிகள் – 173
வென்ற தொகுதிகள் – 138
பெற்ற வாக்கு –  41.51%

காங்கிரஸ் 

போட்டியிட்ட தொகுதிகள் – 234
வென்ற தொகுதிகள் – 50
பெற்ற வாக்கு –  42%

சுதந்திரா கட்சி

வென்ற தொகுதிகள் – 20

மார்க்சிஸ்ட்

போட்டியிட்ட தொகுதிகள் – 20
வென்ற தொகுதிகள் – 11
பெற்ற வாக்கு – 6.85%

கம்யூனிஸ்ட் 

போட்டியிட்ட தொகுதிகள் – 32
வென்ற தொகுதிகள் – 2
பெற்ற வாக்கு – 1.94%

பிரஜா சோஷலிஸ்ட்

போட்டியிட்ட தொகுதிகள் – 4
வென்ற தொகுதிகள் – 4

சம்யுக்தா சோஷலிஸ்ட் 

போட்டியிட்ட தொகுதிகள் – 3
வென்ற தொகுதிகள் – 2

சுயேச்சைகள்

போட்டியிட்ட தொகுதிகள் – 245
வென்ற தொகுதிகள் – 7

18.01.2021 03 : 00 P.M

You might also like