உண்மையான பொதுவுடமைவாதி தோழர் ஜீவானந்தம்!
இன்று (ஜனவரி-18) மரியாதைக்குரிய மாமனிதர் தோழர் ஜீவானந்தம் (1907-1963) அவர்களின் நினைவுநாள்!
தன் வாழ்நாள் முழுவதும் குடிசை வீட்டில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா அவர்களை, அவரது நண்பர் முதல்வர் காமராஜர் சந்தித்து, அரசு சார்பில் வீடு ஒதுக்கித் தருவதாக சொன்னபோது, “வேண்டாம். இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் வீடு கிடைக்கும்போது வங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டாராம்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு
18.01.2021 4 : 30 P.M