எது உண்மையான பேட்டி? – தருமு சிவராமு!
வாசிப்பின் ருசி:
“உண்மையான ‘பேட்டி’யின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும், தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தை பிரச்சினையாளனிடமிருந்து வரவழைத்து, அவன் சம்பந்தப்பட்ட பொது வாழ்வின் மீது தெளிவு காண உபயோகிக்க வேண்டும்.”
– நவீனக்கவியும், விமர்சகருமான பிரமிள் என்ற தருமு சிவராமு
12.01.2021 04: 50 P.M