முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!

முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

வயதானவர்கள் தடுமாறி விழுவதை எப்படித் தடுக்கலாம்?

முதியோர்கள் வீட்டில் கீழே விழுவதும் தலையிலோ எலும்பு முறிவு ஏற்படும் வகையிலோ காயம் ஏற்படுவது என்பது முதியோர்களை வீடுகளில் பேணுபவர்களுக்கு எப்போதுமே கலக்கத்தை ஏற்படுத்தும் விசயமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கீழே விழுவது மற்றும் அது தொடர்பான மரணங்கள் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒருமுறை கீழே விழுந்து எலும்பு முறிவு, இடுப்பெலும்பு முறிவு, தலையில் மூளையில் பலத்த காயம் என்று ஏற்பட்ட பின் முதியோர்களால் பிறரது உதவியின்றி வாழ […]

ஆரோக்கியமே முதன்மையாக இருக்க வேண்டும்!

ஆரோக்கியம் இல்லாத பதவி, பணம், கல்வி, பண்பு அனைத்தும் வீண். ஆகவே நமது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆரோக்கியம் மட்டுமே.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா ரெசிபிகள்!

பாஸ்தா முதன் முதலாக 5 ஆம் நூற்றாண்டில் பலேர்மோவில் தயாரிக்கப்பட்டது. அதற்கு பலவிதமான வரலாறுகள் உள்ளன. முதல் பாஸ்தா தொழிற்சாலை 1740 இல் வெனிஸில் நிறுவப்பட்டது.

புரதச்சத்து அதிகமுள்ள முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வோம்!

முட்டையில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து ஆம்லெட் போட்டு முழுமையாக வேக வைக்காமல் எடுத்துக் கொண்டால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்: காத்திருக்கும் ஆபத்துகள்!

விதவிதமான உணவுகளை கண்டாலே மக்கள் குஷியாகிவிடுகிறார்கள். புதுப்புது சுவைகளிலும் கண்கவர் நிறங்களிலும் உணவு இருந்தால் எவ்வளவு கூட்டம் நின்றாலும், கால் கடுக்க வரிசையில் நின்று வாங்கி சாப்பிட தயாராக இருக்கிறார்கள். அதுவும் இரவு நேரத்தில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சாலையோர கடைகளில் ஜாலியாக பேசிக்கொண்டே சாப்பிட விரும்புகிறார்கள். இவர்களுக்காகவே விடிய விடிய டீ, பன் பட்டர் ஜாம், பிரியாணி, சாட் உணவு வகைகள் என கலோரி அதிகமுள்ள உணவுகள் நள்ளிரவுகளில் விற்பனையில் களைகட்டி வருகிறது. சில உணவகங்களும் […]