தமிழ்ப் புத்தாண்டில் ஏம்ப்பா இப்படி புதுப்புதுப் பூச்சாண்டிகள்?

பொதுவாக புத்தாண்டு பிறக்கும் சமயங்களிலெல்லாம் ஜோதிடர்கள் சொல்லி வைத்ததைப் போல, வரும் ஆண்டுக்கான பலாபலன்களைப் பற்றி விவரித்துப் பேச, தொலைக்காட்சிகளுக்கு முன்னால், வெவ்வேறு ராசிக்காரர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோதாதென்று அண்மையில், ராமேஸ்வரம் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விசேஷ பஞ்சாங்கத்தை வாசித்திருக்கிறார்கள். அதில்,  இரண்டு வெடிகுண்டுகளைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். ஒன்று, ஏற்கனவே தமிழ்நாட்டில் சில பல மாதங்களுக்கு முன்பு மழை பெருமளவில் பெய்து படாதபாடு படுத்தியபோதும், மத்திய அரசு கொஞ்சம் கூட நிவாரண நிதி அளிக்காமல் […]

மாநில உரிமை மீட்டெடுக்கக் குழு: அண்ணாவின் நெஞ்சுறுதி!

“என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்க்கட்டும்” – தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1968-ம் ஆண்டு இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றி, இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கிய முதலமைச்சர் அண்ணா, அதன்பின் சென்னையில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் துணிச்சலோடு முழங்கினார். ஏறத்தாழ 57 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாட்டில் அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை மாறவில்லை. 1969-ல் ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து மைய-மாநில உறவுகள் குறித்து அறிக்கையைப் பெற்ற முதலமைச்சர் கலைஞர், […]

பாஜகவின் சொத்துக்குக் கிடைத்த பிரமோஷன்!

செய்தி: அண்ணாமலை பாஜகவின் மிகப்பெரிய சொத்து! – நயினார் நாகேந்திரன் பேட்டி. கோவிந்த் கமெண்ட்: பாஜகவின் மிகப்பெரிய சொத்து என்று கருதியதாலா மாநிலத் தலைமையிலிருந்து தேசிய அளவுக்கு அவரை நகர்த்திப் பிரமோஷன் கொடுத்திருக்கிறீர்களா? #பாஜக #நயினார்நாகேந்திரன் #அண்ணாமலை #annamalai #nainarnagendren #bjp

பாரதிராஜா சிவாஜிக்கு செய்த ‘முதல் மரியாதை’!

அருமை நிழல்: கிராமத்து கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் முதல் மரியாதை. 1985 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியான போது மிகக் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் காண வந்த நிலையில் ஒரு சில வாரங்களிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய வெற்றியடைந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. முதல் மரியாதை பட தயாரிப்பின் போது நடிகர் திலகத்துக்கு மாலை அணிவித்து […]

‘குட் பேட் அக்லி’ – இது ஆதிக்(க) ‘சம்பவம்’!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆழப்புழா ஜிம்கானா – வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ படமா?

விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்குமென்ற முடிவுக்கு ரசிகர்கள் உடனடியாக வந்துவிட முடியும். காரணம், கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இத்யாதி மொழிகளில் வெளிவந்த ’ஸ்போர்ட்ஸ்’ வகைமை திரைப்படங்கள் குறிப்பிட்ட ‘பார்முலா’வில் தோற்றமளித்தது தான். பெரும்பாலும் ‘தோற்றவன் ஜெயிப்பான்’ என்பதுதான் அவற்றின் கிளைமேக்ஸாக இருக்கும். அதனால், அப்படங்களில் உள்ள ‘க்ளிஷே’வான விஷயங்களை விசிறியெறிந்துவிட்டு ’வித்தியாசமாக’ கதை சொல்லுவதென்பது கொஞ்சம் கடினமான விஷயம். சித்திரை நன்னாளையொட்டி தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் மலையாளத் […]