ஆனந்த் ஸ்ரீபாலா – தாய் பாசப் பின்னணியில் ஒரு ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’!

ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன. அந்த வரிசையில் ஒரு திரைப்படமாக மாற முயற்சித்திருக்கிறது ‘ஆனந்த் ஸ்ரீபாலா’ எனும் மலையாளத் திரைப்படம். அபிலாஷ் பிள்ளை எழுத்தாக்கத்தில் விஷ்ணு வினயன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அர்ஜுன் அசோகன், அபர்ணா தாஸ், சைஜு குரூப், சித்திக், தியான் சீனிவாசன், அஜு வர்கீஸ், ஷிவதா உடன் ‘பூவே […]

கங்குவா – ’பான் இந்தியா’ எனும் அவஸ்தை!

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபிறவி எடுத்திருக்கிறார்களா? இரண்டு பிறவியிலும் நாயகனால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்ததா? இந்தக் கேள்விக்கான பதிலாக அமைகிறது ‘கங்குவா’ முடிவு.

‘ப்ளடி பெக்கர்’ – என்ன வகைமை படம் இது?!

ஹாரர், காமெடி, த்ரில்லர், ஆக்‌ஷன், பேமிலி, மிஸ்டரி என்று பல வகைமைக்கான காட்சிகள் ‘ப்ளடி பெக்கர்’ திரைக்கதையில் இடம்பெற்றிருக்கின்றன.

லக்கி பாஸ்கர் – தெலுங்கு சினிமா ‘வாடை’ வீசுகிறதா?

ஒரு வங்கி ஊழியரின் கணக்கில் நூறு கோடி ரூபாய் பணம் இருப்பதாகச் சொல்வதே இடைவேளைக் காட்சியாக இருக்கிறது.

இதிலிருந்தே, இப்படத்தின் இரண்டாம் பாதி எப்படிப்பட்டதாக இருக்குமென்று நம்மால் யூகிக்க முடியும்.

அமரன் – ராணுவ பின்னணியில் ‘கிளாஸ்’ சினிமா!

ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களில் நகைச்சுவை, சோகம், சென்டிமெண்ட், துரோகம் உள்ளிட்ட உணர்வுகளைக் கொண்ட காட்சிகளைச் சில படங்களில் பார்த்திருப்போம். ’அமரன்’னில் அது போன்ற அபத்தங்கள் அறவே இல்லை.

ஒற்றைப் பனைமரம் – போருக்குப் பிறகான வாழ்க்கை!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மண்ணில் தமிழ் கலை, கலாசாரத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்படத் தயாரிப்பும் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக, இலங்கையில் இருந்து அவ்வப்போது தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் அவை திரையிடப்படுவது மிகவும் அரிது. அந்த வகையில், தான் இயக்கிய ‘மண்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் புதியவன் ராசையா தந்திருக்கும் திரைப்படமே ‘ஒற்றை […]