அறுபதில் அடியெடுத்து வைக்கும் ‘சீயான்’!
திரையுலகில் வாய்ப்புத் தேடித் துவண்டு போகிறவர்களுக்கு, மேற்சொன்ன வார்த்தைகளோடு மேற்கோள் காட்ட ஒரு நட்சத்திரம் இருக்கிறார். அவர் பெயர் விக்ரம்.
‘குட் பேட் அக்லி’ – இது ஆதிக்(க) ‘சம்பவம்’!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆழப்புழா ஜிம்கானா – வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ படமா?
விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்குமென்ற முடிவுக்கு ரசிகர்கள் உடனடியாக வந்துவிட முடியும். காரணம், கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இத்யாதி மொழிகளில் வெளிவந்த ’ஸ்போர்ட்ஸ்’ வகைமை திரைப்படங்கள் குறிப்பிட்ட ‘பார்முலா’வில் தோற்றமளித்தது தான். பெரும்பாலும் ‘தோற்றவன் ஜெயிப்பான்’ என்பதுதான் அவற்றின் கிளைமேக்ஸாக இருக்கும். அதனால், அப்படங்களில் உள்ள ‘க்ளிஷே’வான விஷயங்களை விசிறியெறிந்துவிட்டு ’வித்தியாசமாக’ கதை சொல்லுவதென்பது கொஞ்சம் கடினமான விஷயம். சித்திரை நன்னாளையொட்டி தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் மலையாளத் […]
நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!
‘நினைத்தேன் வந்தாய்’ 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.
நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!
ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.
‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!
கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது ‘க.மு. க.பி.’ படம்.