எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
(தாயென்னும்...)
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை…