நடடா ராஜா நடடா…!
பயணங்கள் பலவிதம். ஆனாலும், நடைபயணம் தரும் சுகத்தை எதனாலும் ஈடு செய்ய முடியாது.
சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர், ஆதியில் மனிதன் பயணிப்பதற்கான வழியாக நடை மட்டுமே இருந்ததும் இதற்கான காரணமாகத் தோன்றுகிறது. அதாவது, நம்மையும் அறியாமல்…