ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா நம்ம வீட்ல உலை பொங்கும்!

ஒசாமஅசா தொடர்; 16   எழுத்தும், தொகுப்பும்; மணா பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன். அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார். “தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச…

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக  அன்பு…

எம்.ஜி.ஆர். இல்லம்: நினைவில் நிற்கும் நிஜங்கள்!

சென்னை தி.நகர், ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லம், அவர் சினிமாவில் பிஸியாக இருந்தபோது, அதை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின், அந்தக் கட்டடத்தை 1990 ஆம் ஆண்டு, அவரது குடும்பத்தில் உள்ள ஒருவர் எம்.ஜி.ஆர்.…

பாதாள் லோக் – புவிப்பரப்பின் கீழிருக்கும் மக்களின் வாழ்க்கை!

கடந்த ஆண்டு ஓடிடி, யூடியூப் மற்றும் குறிப்பிட்ட செயலிகள் மூலமாகப் பல்வேறு விதமான படைப்புகள் மக்களைச் சென்றடைந்துள்ளன. அவற்றில் முதன்மையானதாகச் சொல்லப்படுவது அமேசான் பிரைமில் வெளியான ‘பாதாள் லோக்’. பாதாள மக்கள் என்பது டைட்டிலுக்கான அர்த்தம்.…

இளவேனில் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு!

இடதுசாரி சிந்தனையும் எழுச்சிமிக்க கவித்துவமான தமிழ் நடைக்குச் சொந்தக்காரருமான கவிஞர் இளவேனில் உடல்நலமின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. ‘ஆத்மாவின் தெருப்பாடகன்’ என்ற நூலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பிரபலமாக அறியப்பட்ட இளவேனில்,…

போராட்டக் களத்திலேயே என்னைப் புதைத்து விடுங்கள்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி…

தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள்!

ஆண்டுதோறும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘தாதாசாகேப் பால்கே’ தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே…

“படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது’’

எழுத்தாளர் பிரபஞ்சன் குறித்த மீள்பதிவு: “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’ பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. “காலம் என்னை எப்படியெல்லாம்…

புத்தாண்டில் வெளியாகும் சினிமாக்கள்!

உலகப்பந்தை கோலி விளையாடுவது போல உருட்டி உருட்டி ஆட்டம் போட்ட கொரோனா, சினிமா உலகில் ஏற்படுத்திய சிராய்ப்புகள் ரொம்பவே அதிகம். உச்ச நட்சத்திரங்களின் ஒரு மணி நேர ‘கால்ஷீட்’ தங்கமென பாதுகாக்கப்பட்ட செல்லூலாயிட் ஆலையில், அவர்களின் ஒரு வருட…