குழந்தைகள் விரும்பும் ஸ்பெஷல் முட்டை சீஸ் ரோல்!

புரதமும் கொழுப்பும் நிறைந்த முட்டையை வேகவைத்து சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். குழந்தைகள் உட்பட அனைவரும் உணவில் அன்றாடம் முட்டையை எடுத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். முட்டையை வெறுமனே வேக…

கண்ணதாசன் செய்த மிகப்பெரிய ரசவாத வித்தை!

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..." -என்ற மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன் செய்தது மிகப்பெரிய ரசவாத வித்தை. எல்லா உறவுகளையும் தாண்டி கணவன்…

புதிய கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

கொரோனா அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணிகளிடமிருந்து வேகமாகப் பரவி வருகிறது. இந்தப் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் மட்டுமல்லாமல்…

வாக்குகளைக் குறி வைத்து சலுகையா?

அரசாங்கம் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும், அதனை சட்டப்பேரவைத் தேர்தலுடன் முடிச்சு போடுவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது. சில நாட்களுக்கு முன்னர், “தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப…

கொரோனா: அடுத்தடுத்து எத்தனை எச்சரிக்கைகள்?

கொரோனா சில நாடுகளில் வெளிப்படையாகவும், சில நாடுகளில் திரை மறைவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. இதில் வெளிப்படையா, திரை மறைவா என்பதை அந்தந்த அரசுகள் முடிவு செய்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் அடுத்த அலை வீர்யத்துடன் பரவிக்…

ரஜினி தெளிவாக அறிவித்த பிறகும், இன்னும் ஏன் குழப்பங்கள்?

ரஜினி தன்னுடைய உடல்நிலை பற்றி விளக்கித் தெளிவாகத் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்ட பிறகும் இன்னும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடாக இல்லை. வரும் 10 ஆம் தேதி ரஜினி தன்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி…

ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!

1978... அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். “வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம். நீ கொண்டுவந்த…

கொரோனா தடுப்பூசி: இணையதளம் மூலம் தகவல் அறியலாம்!

புத்தாண்டில் வாழத்தொடங்கி விட்டோம். கடந்த ஆண்டின் சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையான நகர்வுகளும் புதிய ஆண்டில் தொடங்கியுள்ளன. அதற்கான அடையாளமாக வந்திருக்கிறது…

இருட்டில் வாழும் இதயங்களே வெளிச்சத்தில் வாருங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை... குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்                                                 (தாய் மேல்...) இருட்டினில்…

சரோஜாதேவி-80: கால் நூற்றாண்டு நாயகி!

‘கன்னடத்து பைங்கிளி’ என்றார்கள் அவரை. ‘அபிநய சரஸ்வதி’ என்றழைத்தார்கள். அறுபதுகளுக்குப் பிறகு கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் கதாநாயகியாகப் பல மொழிகளில் நடித்த சரோஜாதேவியை அவ்வளவு சுலபமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிட முடியாது.…