எம்.ஜி.ஆர் ஒரு அஷ்டாவதானி!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-20 1984-ம் ஆண்டு எனது அன்பு நாயகர் உடல்நலங்குன்றி மருத்துவம் பார்ப்பதற்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்குப் போனார். விழா, இலக்கிய நயம் வாய்ந்த விழா. பெரும்புலவர் ‘அதன்கோட்டு…

ரூமாட்டிக் ஃபீவர் ஆபத்து!

இதய வால்வு பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்த்தோம். அதற்கான மாற்று வழி என்ன? 'லீக்' ஆகிற வால்வை எடுத்துவிட்டுச் செயற்கை வால்வைப் பொருத்துவது மட்டுமே இதற்கு சரியான வழி. 'லீக்' உள்ள வால்வு இருக்கிற எல்லோருக்குமே இதைச்…

நிராகரிக்கப்பட்ட நிலையில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்!

“நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்துப் பேசவில்லை” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வேதனை தெரிவித்துள்ளார். அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ் தனியார் தொலைக்காட்சிக்கு…

உலகிற்கு உன்னால் என்ன பயன்?

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா நினைத்து செயல்படு என் தோழா உடனே செயல்படு என் தோழா…

கொஞ்சம் கொறிங்க!

கொறிப்பதா? அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? - என்று கூடச் சிலர் நினைக்கலாம். நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது. உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட - மிக்ஸரையும்,…

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் நம்பிக்கை!

ஸ்டீபன் ஹாக்கிங் தன் 21-வது வயதில் Motor Neuron Disease என்கிற மூளை நரம்பினை பாதிக்கும் நோய் ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து போகும் நிலையில் அதற்கு அன்றைய சூழலில் மருந்துவம் இல்லாத காரணத்தால் அவர்…

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் வெற்றி பெற…!

தொழில் நுணுக்கத் தொடர்: 14 கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பல்வேறு பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் இந்தத் துறையில் அடியெடுத்து வைத்து வெற்றி பெற்றுள்ளன. குறைந்த…

திரையரங்குகளில் 100 % இருக்கைகளை அனுமதிப்பது முறையா?

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என கடந்த அக்டோபரில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் சமீபத்தில் 100 சதவீத…

தி.மு.க.வுக்கு மிரட்சியை ஏற்படுத்தியுள்ள ஒவைசி!

பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. இந்த முறை எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் வென்றதால், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த…