நாட்டுக்கு நன்மை என்றால் நல்ல உள்ளங்கள் மகிழும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஓடி வந்து மீட்பதற்கு...
உன்னைப் போல் கால்கள் இல்லை...
ஓய்ந்திருந்து கேட்பதற்கு...
நீதிக்கோ நேரம் இல்லை...
பார்த்த நிலை சொல்வதற்கு...
பரமனுக்கோ உருவம் இல்லை...
பழி சுமந்து செல்வதன்றி...
இவனுக்கோ…