சோஷியல் வொர்க் படிக்க விருப்பமா?

சமூகப் பணி என்பது மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சோஷியல் வொர்க் என்பது கல்வியாகவும் வளர்ந்திருக்கிறது. இக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகள்…

ஜெ.வின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு!

ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்குச் சாட்சியத்தைப் போலிருக்கிற போயஸ் கார்டனில் இருக்கிற வேதா இல்லத்தை அவருடைய நினைவில்லமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு. ஆனால் அதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் மறுப்புத்…

ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம் நேதாஜி!

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்: 1897-ம் ஆண்டில் பிறந்த நேதாஜி சுபாஷ்…

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல ஆதரித்து வஞ்சகரின் செயல்களுக்கு வாள் முனையில் தீர்ப்பளித்து அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா? அதிசயம் பார்த்தேன்…

“ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்”

மீள்பதிவு: மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது. மிகைப்படுத்தப்பட்ட…

மீண்டும் தள்ளிப் போனது ‘நோ டைம் டு டை’!

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து வர இருக்கும் படம், நோ டைம் டு டை. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. 'நோ டைம் டு டை' என என்ன நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ, படத்தின் ரிலீஸுக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.…

காவி மயமாகும் எல்லைப்புற மாகாணம்!

தேர்தல் களம்: அசாம் 1 அசாம் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மறுபடியும் நிச்சயமாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று திடமாக…

பனிமலையில் குகைக் கட்டி தப்பிய வாலிபர்!

இக்காட்டானச் சூழலில், பயத்தை விட புத்திசாலித்தனம் முக்கியம் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதுவும் அப்படி ஒரு சம்பவம்தான். கனடாவில் உள்ள பிரிட்டீஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டீனேஜர், ராபர்ட் வாட்னர் (Robert Waldner). 17 வயது ஆகிறது.…

சத்துமிக்க தினை மாவு பூாி!

கோதுமை மாவில் பூரி செய்வது வழக்கம். சற்று வித்தியாசமாக தினை மாவு கொண்டு செய்யப்படும் பூரி சுவை மிகுந்ததாகவும், சத்து மிக்கதாகவும் இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்த தினை மாவு பூரி செய்யும் முறையைப் பற்றி பார்க்கலாம். தேவையான…