ஆலயப் பிரவேசச் சட்டத்தை அமல்படுத்திய ஓமந்தூர் ராமசாமி

நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராகவும் திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமியின் பிறந்தநாள் இன்று. தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி.ராமசாமி…

இந்திய சினிமாவில் வெளிநாட்டு ஹீரோயின்கள்!

உலகம் கைக்குள் அடங்கிவிட்ட பிறகு ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் சாதாரணமாகிவிட்டது இப்போது. அப்படித்தான் சினிமாவிலும். இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகை ஒருவர், மற்ற மொழியில்…

மனதை வலுவாக்கும் 15 நிமிடங்கள்!

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, என்ன செய்தால் மனம் சீராக இயங்கும் என்பது பதில்களுக்குள் அடங்காத கேள்விகளில் ஒன்று. ஒவ்வொருவரும் தத்தமது மனதுக்குத் தெரிந்த, உணர்ந்த, அறிந்தவற்றைக் கொண்டு, இதற்கொரு வழியைக் கையாளுகின்றனர். ஒரு…

வரலாற்றுப் படங்களில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள்!

சமீபகாலமாக வரலாறு, புராணக் கதைகளின் பக்கம் திரும்பி இருக்கிறது சினிமா இயக்குனர்களின் பார்வை. சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் உருவாகும். திடீரென ஒரு காமெடி படம் ஹிட்டானால், அதே போன்ற படங்களாக அடுத்தடுத்து வெளிவரும்.…

பிரிவு!

காலம் சாய்ந்து கொண்டிருக்கிறது. விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். பேசவில்லை நீ. ஆனாலும் உன் தொடுதல் குளிர்ச்சியான நீர்ப்பெருக்காய் உடலினுள் ஜில்லிட்டு ஓடுகிறது. எனக்குப் புரிகிறது பிரியும் வேளையில் பாஷை சறுக்கிக் கொண்டு…

“படியுங்கள்… படியுங்கள்” – லெனின்

ரஷ்யப் புரட்சி நடைபெற்று லெனின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் லெனின் உரையாற்றினார். அவர் பேசும் பேசும்போது, “மாணவர்களே நீங்கள் மூன்று விசயங்கள் செய்ய வேண்டும்" என்று கூறினார். ஒரு மாணவர் எழுந்து, “முதலில்…

“அன்பு காட்டுவதில் எம்.ஜி.ஆரை மிஞ்ச ஆள் இல்லை”

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-14 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக அவருடன் நடித்த நடிகர்கள் நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ராஜஸ்ரீ தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து…

மதுரை அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்!

மதுரை திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்…