பூனையை அனுமதிக்காதே!

இறக்கும் தருவாயில் இருந்த குரு ஒருவர், தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர்…

நிதானமான பயணமே நிம்மதி தரும்!

வாட் நெக்ஸ்ட்? இந்தக் கேள்வி தான் சிலருக்கு சாதனையாகவும் பலருக்கு வேதனையாகவும் மாறுகிறது. உங்கள் வாழ்க்கையில் அத்தனைக்கும் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் ஒன்று கிடைத்தவுடன் அதை அனுபவிக்கக் கூட நேரம் கொடுக்காமல் மனம் தன் அடுத்த…

சாலைகளில் கையேந்தும் கரங்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புக்கள்: பார்க்கும் போது அவ்வளவு சுலபமாக மனசிலிருந்து அந்தக் காட்சிளை அகற்ற முடியவில்லை. சென்னைப் பெரு நகரத்தில் பல இடங்களில் புதிதாக முதியவர்கள் பலர் சாலையோரங்களில் நின்றபடி கையேந்துவதைப் பார்க்க முடிகிறது. உடையில்…

அசாமில் பாஜகவின் கை ஓங்கியது எப்படி?

தேர்தல் களம்: அசாம்-4 பாஜக எதையும் நீண்டகாலத்துக்குத் திட்டமிடும் வழக்கத்தைக் கொண்டது. ‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு’ என்பது பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் முழுமையாகப் பொருந்தாது. இந்தப் பொறுமைதான் இன்றைக்கு…

மனிதரில் பல வகையுண்டு அவர் வாக்கினில் தெரியும் யாரென்று!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா                                            (கல்லாய்...)  மந்தையில் மேய்கிற வெள்ளாடு…

பலவீனத்தைக் காட்டிக் கொள்ளாதே!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 3 எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு இணையாக மக்களின் அன்பைப் பெற்ற சொல் அல்லது எழுத்து வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம். அதற்குக் காரணம், அவரது திறமை, வள்ளல் குணம், மனிதாபிமானம், சிறந்த நடிப்புத்…

உங்கள் டேட்டாவை அறிய ஓர் இணையதளம்!

இணையவெளியில் கணந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பற்றிய நவீனத் தொழில்நுட்பத் தகவல்களை எளியவர்களுக்கும் புரியும் தமிழில் எழுதி வருபவர் சைபர் சிம்மன். இணைய நிறுவனங்கள் சேகரித்து வைக்கும் தரவுகளைப் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியான…

விவசாயிகள் நம் நாட்டின் எதிரிகளா?

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் அளிக்காததால், விவசாயிகள் போராட்டம் 2…

சிவாஜியின் சவாலை நிறைவேற்றிய எம்.எஸ்.வி!

ஒரு நாள் சிவாஜி கணேசனிடமிருந்து எம்.எஸ்.விக்கு டெலிபோன் வந்தது. சீண்டலான குரலில், “உன்னை ‘மெல்லிசை மன்னன்’னு எல்லாரும் சொல்றாங்க! மியூசிக்கில் அத்தனை பெரிய ஆளா நீ? ஹாலிவுட்ல கிளிஃப் ரிச்சர்ட்னு ஒரு பாடகர். நீ கேள்விப்பட்டிருக்க மாட்டே!”…