பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான்!
தி.மு.க. பொதுச்செயலாளரான துரைமுருகன் பொதுவாகவே கேலியும், கிண்டலுமாகப் பேசக்கூடியவர். சட்டமன்றத்தில் கூட அவருடைய நாசூக்கான கேலி பிரசித்தம்.
சமீபத்தில் காட்பாடியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தி.மு.க.வின் வாரிசு அரசியலைப்…