அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்!

வாசிப்பின் ருசி: “எல்லாவற்றுக்கும் தேர்வு இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி, குடிமைப் பணி, காவல்துறை உயர் அதிகாரிப்பணி என அனைத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வளவு வடிகட்டுகிறார்களே.. இதையெல்லாம் தீர்மானிக்கிற, நிர்வகிக்கிற தலைவர்களுக்கு…

மக்கள் திலகம் உருவாக்க விரும்பிய கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர்- 24 செல்வி பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை தான் பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளவர் இந்தத் தோட்டத்துத்…

பிரதமர் சொல்லி இப்படிப் பண்றீங்களா?

சோ-வின் “ஒசாமஅசா” தொடர் ; 20 எழுத்தும், தொகுப்பும் ; மணா பிரதமராக அன்று இருந்த இந்திராகாந்தியை நான் சந்தித்த நிகழ்வு எதிர்பாராத ஒன்றுதான். ‘துக்ளக்’கை துவக்கி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இந்திராகாந்தியை நான் கடுமையாக…

தி.மு.க.வுக்கு எதிராக முயற்சித்து முறிந்த அஸ்திரங்கள்!

தேர்தல் கூட்டணியில் என்னவிதமான மாய விசித்திரங்களும் நடக்கலாம். முரண்பட்ட கருத்து நிலையில் உள்ளவர்கள் தற்காலிகமாக ஒன்று சேரலாம், தி.மு.க. கூட்டணியில் ராஜாஜி 1967 தேர்தலில் சேர்ந்ததைப் போல. சில புதிய மூன்றாவது அணிகள் கடந்து போகும் மேகத்தைப்…

தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது?

நினைவில் நிற்கும் வரிகள் :  *** காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும் காலம் எனும் கடலிலே சொர்க்கமும் நரகமும் அக்கரையோ இக்கரையோ?                                  (காற்றினிலே....) ஆண்டவனும் கோவிலில்…

சிவகார்த்திகேயனும் ஷாரூக்கானும்!

ஷாரூக்கானை ‘எஸ்ஆர்கே’ என்று சுருக்கமாகக் குறிப்பிடத் தொடங்கி சில பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘எஸ்கே புரொடக்‌ஷன்ஸ்’ என்று பெயர் சூட்டி நெடுநாட்கள் ஆகிறது. இவ்வளவு ஏன், சமீப ஆண்டுகளாக சிவகார்த்திகேயனை…

‘பாரிஸ் ஜெயராஜ்’: செகண்ட் ஹீரோவான சந்தானம்!

தலைப்பை பார்த்ததுமே, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் சந்தானத்துக்கு முக்கியத்துவம் இல்லையா என்ற கேள்வி எழும். படத்தை முழுதாகப் பார்த்து முடித்தபிறகு, இக்கேள்விக்கு விடை கிடைக்கும் (அதற்குப் பதிலாக, விமர்சனத்தின் இறுதி வரியையும் படிக்கலாம்).…

அதிக வேகம் அதிக போதையா? உயிர்ப்பலி வாங்கும் வாகனங்கள்!

சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பெருநகரங்களில் அதிக குதிரைசக்தி உள்ள இருசக்கர வாகனங்களில் மிக அதிக வேகத்துடன் அதிக இரைச்சலுடன் சாலையைக் கடந்து போகிறவர்களைப் பார்க்க முடியும். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.…

எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

கேமாரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று. “த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர் என்றழைப்பார்.…