என் மகள் எனது உயரதிகாரி என்பதே பெருமை!

ஆந்திர மாநிலம் திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் வசித்து வரும் ஒய்.ஷியாம் சுந்தர் என்பவர் காவல் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஜெஸி பிரசாந்தி குண்டூர் மாவட்டத்தில் காவல் உதவிக்…

மீண்டும் களத்திற்கு வரும் மு.க.அழகிரி: தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

ரஜினி அரசியல் வருகை குறித்த சர்ச்சையெல்லாம் சற்றே அடங்கிய நிலையில், அடுத்த அஸ்திரமாக தி.மு.க.வுக்குள் இன்னொரு சலசலப்பு. மதுரையில் மு.க.அழகிரி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து அவருடைய வழக்கமான பாணியில் சகோதரரான ஸ்டாலினைப் பற்றி அதிரடியாகப்…

‘AK vs AK’ – பாலிவுட் சுய எள்ளல்!

ஒருவர் தன்னைத் தானே கிண்டல் செய்வதுதான் உச்சபட்ச நகைச்சுவையாகக் கருதப்படுகிறது. சாப்ளினுக்கு முன்னிருந்து திரையில் தொடரும் இந்தப் பாரம்பரியத்துடன் கொஞ்சமாய் அவலச்சுவை சேர்த்து தருகிறது விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில்…

“ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழி திறக்கும்’’

மிக மென்மையான குரல் வலிமையாகவும் இருக்க முடியுமா? முடியும் என்பதைப் போலிருக்கிறது பி.பி.எஸ் என்கிற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸின் மென்மையான குரல். காற்றில் சில்லெனப் பறக்கும் சிறகுடன் தான் அந்தக் குரலை ஒப்பிட முடியும். “காலங்களில் அவள்…

தலைநகர் டெல்லியில் தமிழுக்கான முக்கியத்துவம்!

தலைநகர் டெல்லியில் மாநில துணை முதல்வரும், கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழுக்கான அகாடமியை நிறுவி புதிய கல்விக் கூட்டத்தை…

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி!

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதியோடு முடிவடைந்தது. தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த…

ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா நம்ம வீட்ல உலை பொங்கும்!

ஒசாமஅசா தொடர்; 16   எழுத்தும், தொகுப்பும்; மணா பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன். அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார். “தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச…

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக  அன்பு…

எம்.ஜி.ஆர். இல்லம்: நினைவில் நிற்கும் நிஜங்கள்!

சென்னை தி.நகர், ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லம், அவர் சினிமாவில் பிஸியாக இருந்தபோது, அதை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின், அந்தக் கட்டடத்தை 1990 ஆம் ஆண்டு, அவரது குடும்பத்தில் உள்ள ஒருவர் எம்.ஜி.ஆர்.…