இந்தியாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா!

உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களில் சிலருக்கு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

மருத்தவ படிப்பில் 7.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!

அரசு பள்ளி மாணவர்களைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி…

ஈயாடும் தியேட்டர்கள்: மாஸ்டர் வந்தால் நிலைமை மாறுமா?

தினமும் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகின்றன. பாதியளவு இருக்கைகளே நிரம்ப வேண்டுமென்ற கட்டுப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்…

நடடா ராஜா நடடா…!

பயணங்கள் பலவிதம். ஆனாலும், நடைபயணம் தரும் சுகத்தை எதனாலும் ஈடு செய்ய முடியாது. சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர், ஆதியில் மனிதன் பயணிப்பதற்கான வழியாக நடை மட்டுமே இருந்ததும் இதற்கான காரணமாகத் தோன்றுகிறது. அதாவது, நம்மையும் அறியாமல்…

டெல்லியில் தமிழ் அகாதெமி: பெருமகிழ்வுடன் பாராட்டும் தமிழகம்!

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் தமிழ் அகாதெமியை டெல்லி அரசு அமைத்துள்ளது. அதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தலைவர்களும் படைப்பாளிகளும்…

இணையவழிக் கல்வியும் மனநலனும்

நலம் வாழ: தொடர் - 1 கொரோனா உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது என்று சொன்னால், அது மிகச் சாதாரண வர்ணிப்பாக இருக்கும். இந்த பாதிப்பு தொடாத துறையே இல்லை எனக் கூறலாம். வர்த்தகம், சமூகம், மதம், வேலை வாய்ப்பு, அரசியல், வாழ்க்கை முறை…

எந்தையும், தாயும்!

அருமை நிழல்: கவிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை எல்லாம் விட, கலைஞரின் மகள் என்பதில் பெருமை கொண்ட கனிமொழியின் பிறந்த நாளில் தந்தையும், தாயுடனும் நிழல் நினைவூட்டம்.

உன்னையும், உழைப்பையும் நம்பு!

நினைவில் நிற்கும் வரிகள்: *** காடு கொடுத்த கனியிருக்கு கழனி வெளஞ்ச நெல்லிருக்கு ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு...                                                     (காடு...) சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக…

16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி பலி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி…

டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டலத்தில் மேலடுக்கு…