மாற்றத்தை விரும்பும் மாநிலம்!

தேர்தல் களம் - 4 : மேற்குவங்கம்  மேற்கு வங்களம் என்ற மாநிலம் மற்ற எந்த இந்திய மாநிலத்தையும் விட மிகவும் வேறுபட்டது. குப்தர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இதன் நவீன சரித்திரம் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை, இந்த பிரதேசத்தின் சிறப்புக்…

புதியதோர் உலகம் செய்வோம்…!

நினைவில் நிற்கும் வரிகள்: புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய...) பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்                                             …

“வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”

கணீர் என்று ஒலிக்கும் வெண்கலக்குரல் என்றால் நினைவில் ஓடுவது சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தான். “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா… எதிர்நீச்சல்’’ -எதிர்நீச்சல் பாடலையும், “எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்’’ என்று துவங்கும்…

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பரவல் முழுமையாக குறையாத நிலையில், இந்தியா சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நடப்பிலும் பின்பற்றி வருகிறது. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கெனிங் மூலம் வெப்பப் பரிசோதனை,…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணி தீவிரம்!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான ஆயுத்தப் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன. முன்னதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழகம் வந்து இங்குள்ள…

ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், புதுவை வந்த ராகுல்காந்தி சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்குச் சென்றார். அங்கு…

“கை இருக்கிறவங்க கைதட்டுங்க.. அது நல்ல பயிற்சி’’

அ.தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. திரளான கூட்டம். அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிக் கொண்டிருக்கிறார் – அவருடைய வழக்கமான பாணியில். முக்கால் மணி நேரத்திற்கு மேல் சரளமாகத் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவருடைய…

“மெட்டி ஒலி முதல் அசுரன் வரை”

சினிமா மாயங்களின் குழந்தை. அது உங்கள் ஆசையைத் தூண்டித் தூண்டி, உயரத்துக் கொண்டு செல்லும் வித்தையை ஒரு கடமையாகவேச் செய்கிறது. அதே நேரம், உங்களைப் பாதாளத்தில் தள்ளும் பாவத்தையும் இரக்கமின்றி செய்கிறது. அதனால்தான் அது சினிமா. இங்கு வெற்றி…

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் தமிழிசை!

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி…