ஜெ.நாட்டியம் – தலைமை மக்கள் திலகம்!

அருமை நிழல்:  1970-ல் மதுரையில் சௌராஷ்டிரா கல்லூரி வளர்ச்சி நிதிக்காக நடந்த ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சி. கையில் மாலையுடன் ஜெ. மேடையில் தலைமை ஏற்ற எம்.ஜி.ஆர்! நன்றி: கபிலன் முகநூல் பதிவு 20.02.2021 01 : 45 P.M

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-16 “எம்.ஜி.ஆரை பொறுத்தவரை ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டு அவர்…

தென்மாநிலங்களில் வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள மூலக்கூறு உயிரியியல் மையம் சார்பில், கொரோனா வைரசின் பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு இந்தியாவில் அவை எப்படி பரவின என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகளாக…

திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

ஒரு மனிதன் வெற்றிப் பாதையை அடைய தன்னம்பிக்கையும் திட்டமிடுதலும் அவசியம். ஒரு செயலை சிறப்பாக செய்வதற்குமுன் நேர்த்தியாக  திட்டமிட்டால் அந்தச் செயலின் மூலம் நம் வாழ்வை சிறப்பானதாக மாற்றிக்  கொள்ள முடியும் என்பதற்கு சான்றாக இந்தக் கதை... ஒரு…

நர்சரி கார்டன் தொழிலில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?!

நர்சரி கார்டன் என்னும் தோட்டம் வளர்ப்புத் தொழில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. இந்தத் தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும். குறைந்த முதலீட்டில் நர்சரி துவங்க 4 முதல் 5 சென்ட் இடம்…

அறுவடையும் செய்வோம், போராட்டமும் நடத்துவோம்!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 80 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால்,…

42 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்தாண்டு நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு…

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ…!

நினைவில் நிற்கும் வரிகள்: சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ! உங்கள் வேரினிலே தாமரை பூத்த தடாகங்களே! உமைத் தந்த அக்காலத்திலே எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ…