வழிப்பறிக்கு வித்தியாசமான தண்டனை…!

செய்தி:

திருப்பூரில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களுக்கு நூதன தண்டனை.

– மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் என 6 மாதங்கள் வரை உதவ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு.

கோவிந்த் கமெண்ட்:

சம்பந்தப்பட்ட நோயாளிகளும் சற்று உஷாராக இருக்க வேண்டியதுதான்.

Comments (0)
Add Comment