புலமைப்பித்தனின் மிகச் சிறந்த 10 பாடல்கள்!
”அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே… சுகம் பல தரும் தமிழ்ப்பா… சுவையொடு கவிதைகள் தா… தமிழே நாளும் நீ பாடு!” இளையராஜாவுக்குப் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன். கோவை சூலூர் அருகேயுள்ள பள்ளபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த புலமைப்பித்தனின் சொந்தப் பெயர் ராமசாமி. நடிகர் சிவகுமார், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் படித்த அதே சூலூர் அரசுப் பள்ளியில் படித்த ராமசாமி, பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் […]
இளம் கவிஞர் கதிர்வேலுக்கு இன்னுமோர் மகுடம்!
பல்வேறு சாதனைகள் படைத்ததால், சென்னையில் நடைபெற்ற அறம் விருதுகள் விழாவில் 2026-ம் ஆண்டிற்கான சிறந்த கவிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
எழுதுவது எப்படி? – பாரதி சொன்ன விளக்கம்!
சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொண்டும். பிறகு
கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் சொல்ல வேண்டும்.
அளவுக்கு மீறிக் கொள்ளாதே!
அரசர் நாட்டு மக்கள் செல்வமெல்லாம் குறையும் வண்ணமோ அழியும் வண்ணமோ அவர்களிடமிருந்து வரித் தொகைகளைப் பெறமாட்டார்.
ஒப்பிட இயலாத அளவு நல்லாட்சி புரிக!
அறிவுள்ளோர் நினைத்தாலும் அறிவில்லாதார் நினைத்தாலும் பிறருடன் உன்னை ஒப்பிட்டுச் சொல்ல இயலுமே தவிர, உனக்கு உவமமாக யாரும் ஆக மாட்டார்.
பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க!
நாட்டில் யாரும் எவரையும் துன்புறுத்தாவண்ணம் பார்த்துக்கொண்டனர். மக்களும் மாற்றாரின் பொருளை விரும்பாமல் வாழ்ந்தனர்.