வாக்களிப்பதில் இப்படி ஒரு நவீன மயம்!

செய்தி:   

இனி கள்ள ஓட்டு போட முடியாது – தேர்தலில் முதல்முறையாக ‘முக சரிபார்ப்பு’ தொழில்நுட்பம் மராட்டியத்தில் அறிமுகம்

கோவிந்த் கமெண்ட்: 

முன்பு வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தபோது, கள்ள ஓட்டு போட வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்கள். பிறகு வாக்குப்பதிவு எந்திரம் வந்தபிறகு அந்த எந்திரத்திலேயே கோளாறு பண்ண முடியும் என்றும் சொன்னார்கள்.

தற்போது முகத்தை நவீனத் தொழில்நுட்பத்தோடு ஆராய்ந்து வாக்குப்பதிவு என்றால், ஏமாற்ற முனைபவர்கள் இந்த நவீன மயத்திற்கு முன்னால் என்ன செய்வார்கள்? 

Comments (0)
Add Comment