என்ன விலை: அர்த்தமுள்ள கேள்வியை எழுப்பியுள்ள படம்!
விலை மதிக்க முடியாத சிலவற்றை, என்ன விலை என்று கேட்கும் அர்த்தமுள்ள கதை திரைக்கதையோடு சிறப்பாக இயக்கி இருக்கிறார் ராஜீவ் பாழூர்.
சேதமின்றி கரை சேர்ந்திருக்கிறது மண்டாடிப் படகு!
பலவீனம், குழப்பம், கொண்ட முத்துக்காளி அணியை, பழம் தின்று கொட்டை போட்ட சட்டாப்புலி போட்டிக்கு அழைத்து கடலிலேயே தீர்த்துக்கட்ட திட்டமிட, நடந்தது என்ன என்பதே இந்த மண்டாடி.
திட்டமிட்ட தோல்வி…!
எதிர்பார்த்தபடியே ஜெமினியின் 1952-ம் ஆண்டு ஹிந்திப் படம் ‘மிஸ்டர் சம்பத்’ நிதானமான வரவேற்பையே பெற்றது. ஆனால், வட இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் அப்படம் பற்றி எழுதின. அத்துடன் வாசனின் பத்திரிகையாளர் சந்திப்பும், முடிந்தால் ஜெமினி ஸ்தாபனத்தின் வரலாறையும் சாதனையையும் வெளியிட்டன. ‘மிஸ்டர் சம்பத்’ பற்றிய பத்திரிகைச் செய்திகள் விமர்சனங்கள், ஜெமினி பற்றிய கட்டுரைகள் போன்றவற்றைக் கட்டுக் கட்டாகச் சேர்த்தோம். இதில் எல்லாப் பத்திரிகைகளுக்கும் ஜெமினி விளம்பரம் கிடைத்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால், அவற்றுக்கு ஜெமினி […]
‘ஹபீபி’ காண வேண்டிய கலைப் படைப்பு!
கஸ்தூரி ராஜா, ஜெயஸ்ரீ பினுராஜ், ஈஷா, மாளவிகா மனோஜ், அனு ஸ்ரேயா ராஜன், தனாஸ்ரீ சுதாகரன், ரேகா குமணன் நடிப்பில் மொஹம்மத் அமீனின் கதை வசனத்தில் மீரா கதிரவன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் படம். நேசம் என்டர்டைன்மெண்ட், ஜி.கே.எஸ் புரடக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு. ஹபீபி என்ற சொல்லுக்கு அன்பே என்று பொருள். தென் தமிழ்நாட்டில், தறி நெய்வதே பரம்பரைத் தொழிலாகக் கொண்ட ஒரு தமிழ் இஸ்லாமியக் குடும்பத் தலைவர் முகமது யூசுப் (கஸ்தூரி ராஜா). […]
கரை சேர்ந்ததா ‘கர’?
தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், மமிதா பைஜு, கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிரிதிவி ராஜ் நடிப்பில்…
‘மாயபிம்பம்’ தகுதியான கதை, தக்கையான திரைக்கதை!
ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை நடிப்பில் செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஜே சுரேந்தர் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.