முகத்தில் உள்ள குழிகளுக்குத் தீர்வாகும் ஃபேஸ் பேக்!
வாழ்வியல் முறை மாற்றத்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சிதைந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்வோம். ஆரோக்கியம் காக்க நல்ல உணவுகளை எடுப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீஸ்!
உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க உணவுகளில் பிரதானமாக இருப்பது பால் பொருட்கள். அந்த வகையில் பால் பொருட்களின் ராணியாக பார்க்கப்படுவது சீஸ்.
பணத்தையும் நேரத்தையும் செலவழிக்காமல் முகத்தை அழகாக்க முடியுமா?
விலையுயர்ந்த அழகு நிலையங்களுக்குச் சென்று முக சிகிச்சைக்காக அதிகச் செலவு செய்ய வேண்டிய நாட்கள் போய்விட்டன. வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, சலூன் போகும் பலன்களை இயற்கையாகவே அடையலாம். வேகமான உலகில் தங்கள் சருமத்தைப் பராமரிக்க விரும்பும் ‘பிஸி’யான நபர்களுக்கு இந்த வழிகாட்டி சரியானது. வீட்டிலேயே முழுமையான முகப் பராமரிப்புக்கான இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற, படிப்படியான வழிகாட்டியைப் பின்பற்றவும். சுத்தப்படுத்துதல்: உங்கள் முகம் அழுக்கு மற்றும் அசுத்தங்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய, சுத்தம் செய்வதன் மூலம் […]
ஆடைகளுக்கு ஏற்ற சாக்ஸ் – எப்படித் தேர்வு செய்வது?
அன்றாடம் நாம் அணிந்து கொள்ளும் காலணிகள் இந்த காலச் சூழ்நிலைக்கு ஏற்றபடி வடிவமைக்கப்படுகிறது. ஆரம்பகாலக் கட்டங்களில் மிருகங்களின் தோல், மரம், இலை, தழை என எது கிடைக்கிறதோ அதையே பயன்படுத்தி வந்தனர். நாகரிகம் வளர வளர காலமாற்றத்தால் வித்தியாசமான, விதவிதமான காலணிகள் சந்தைக்கு வந்து குவிந்தன. மழைக்காலம், கோடை காலம், பனிக்காலம் என மூன்று கால நிலைக்கு ஏற்றதுபோல் தனித்தனியாக காலணிகளும் காலுறைகளும் பயன்படுத்துகிறோம். நாம் அணிந்து கொள்ளும் காலணிகளுக்குப் போட்டியாக காலுறைகளும் வந்துவிட்டன. பலவிதமான வகைகளில் […]
அழகை அள்ளித் தரும் சிவப்பு சந்தனம்!
சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சருமச் செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த சிறப்பான வேலையை சிவப்பு சந்தனம் செய்கிறது.
முக அழகை மெருகேற்றும் வால்நட் எண்ணெய்!
அழகை விரும்பாத நபர்கள் இங்கு யாரும் கிடையாது. இளமையாக இருக்கவும், அழகை மெருகேற்றிக் கொள்ள என்னவேனாலும் செய்ய தயாராக இருப்போம். முக அழகை கூட்டும் எத்தனையோ செயற்கை கிரீம்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்து கொள்ள நாம் யாரும் தயாராக இல்லை. அழகை அதிகரிக்க எத்தனையோ இயற்கை வழிகள் இருக்கின்றன. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவான வால்நட்டில் உங்கள் இளமையை மீட்டு எடுக்கும் ரகசியம் ஒளிந்திருப்பது […]