விருந்தோம்பல்!
அருமை நிழல்: விருந்தோம்பலுக்கு உதாரணமாகத் திகழ்ந்த பொன்மனச் செம்மல்.
வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்ரமணியமும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு