பன்முகப்பார்வை கொண்ட மார்க்சீயவாதி!

தா.பாண்டியன் – சீரிய சிந்தனையாளார். தமிழகத்தின் மொழி, இன வரலாறு குறித்த பண்பாட்டு தரவுகளை சமூகவியல், அறிவியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்து உணர்ந்த கற்றறிந்த அறிஞர்.

மனிதர்களின் அறியப்படாத பக்கங்களை கூறும் நூல்!

தீவிர இலக்கியம், சினிமா, அறியப்படாத மனிதர்கள் அல்லது அறிந்த மனிதர்களின் அறியப்படாத பக்கங்கள் என விரியும் இந்தப் புத்தகம் ஒரு நல்ல புதுவரவாக இருக்கும்.

ஒருவன் எப்போது உண்மையான வாசகன் ஆகிறான்?

தான் கஷ்டப்பட்டு படித்து தெரிந்து கொண்டதை யாரும் எளிதில் கற்றுக் கொண்டு விடக்கூடாது என்ற அற்பத்தனத்தை துறந்து அதனை பிறருக்கும் சொல்லிக் கொடுக்கும் போதே அவன் உண்மையான வாசகனாகிறான்.

குடும்பச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல்!

அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகத் தாக்கங்களையும் வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள், விம்மல்கள், குமுறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் நாவல் இது.

பாலகுமாரனுடனான முரண்பட்ட முதல் சந்திப்பு!

நானும் ஒரு வாசகனாக பாலகுமாரனை வியந்து படித்துக் கடந்து வந்தவன்தான்.. அதன்பிறகு அவரைச் சந்திக்க நேர்ந்த கணம் துர்பாக்கியமானது. – கவிஞர் கவிதாபாரதி

சுயமரியாதை இயக்க வரலாற்றை ஆதாரத்துடன் அறிவோம்!

மானத்தோடு வாழ்வதை தமிழர்களிடையே படைக்க முயன்று தோன்றிய இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என பெரியாரின் குடிஅரசு இதழ் முழங்கியது. அந்த முழக்கம் தான் இன்றும் மேடைகளில் தொடர்ந்து கேட்கிறது.