தீண்டாமையும் பேசாமையும்!

இன்றைய நச் :

முன்பு நமக்கு அருகில் வாழும் சமூகத்தினரை தீண்டக்கூடாது என்ற ஆதிக்க மனோபாவத்தில் தடுப்புச் சுவர்கள் இங்கே எழுந்திருக்கின்றன.

தற்போது நமக்கு மிக அருகில் இருப்பவர்களுடன் பேசாமையைத் தீவிரமாகக் கடைபிடிக்கும் அளவுக்கு தடுப்புச் சுவராக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன செல்பேசிகள்.

Comments (0)
Add Comment