செய்தி :
முதல்வர் விஜய்யை, பிரதமர் நாற்காலியில் ராகுல்காந்தியே அமர வைப்பார்!
- தவெக எம்எல்ஏ கனிமொழி கருத்து; காங்கிரஸ் எதிர்ப்பு.
கோவிந்த் கமெண்ட்:
தவெகவினர் ஆர்வக்கோளாறு மட்டுமல்ல அவசரக் கோளாறாகவும் இருக்கிறார்கள்.
தற்போது முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிற விஜய்யை பிரதமர் பதவியில் உட்கார ஆசைப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
தற்போது விஜய் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் தொடர்ந்து சிக்கலின்றி உட்கார தவெகவினரே விரும்புகிறார்களா? என்பதுதான் கேள்வி.