இடைத்தேர்தல் – எடப்பாடியின் பேச்சு எதைக் காட்டுகிறது?

செய்தி:   

விராலிமலை இடைத்தேர்தலில் துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது.

– புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி.

கோவிந்த் கமெண்ட்: 

விராலிமலை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சொல்கிறபடி யார் ஜெயிக்கப் போகிறார்கள்? அல்லது தோற்கிறார்கள்? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

முதலில் தமிழகத்தில், காலியாக இருக்கிற சில தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் எப்போதுதான் நடக்கும்? என்பதை முதலில் சொல்லுங்கள்.

 

Comments (0)
Add Comment