உண்மையைச் சொல்லும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்!

செய்தி:   

தவெகவில் இணைபவர்கள் எல்லோரும் தூய்மையானவர்கள் என சான்றளிக்க முடியாது!

– தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து.

கோவிந்த் கமெண்ட்: 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர் சொல்வது உண்மைதான். தவெகவில் பல்வேறு கட்சிகளிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக வந்து சேர்கிறவர்கள் அதிகரித்திருக்கிற நிலையில், அவர்கள் அனைவருக்கும் தரச் சான்றிதழ் அளித்திவிட முடியாது தான்.

ஆனால், தவெகவில் சேர்கிறவர்கள் சேர்ந்த பிறகு எதாவது குற்றச் செயல்களை செய்தாலோ, முறைகேட்டில் ஈடுபட்டாலோ அதன் பலன் தவெகவைத்தான் வந்து சேரும் என்பதை மறுக்க முடியாது.

காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் இதே வார்த்தை பொருந்தும்.

 

Comments (0)
Add Comment