எல்.முருகன் கேட்ட கேள்வியும் கேட்க மறந்த கேள்வியும்!

செய்தி:   

தவெக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்குவது எப்போது? 

– மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

கோவிந்த் கமெண்ட்: 

தவெக ஆட்சி அமைத்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு பொறுப்பாக பெண்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பதுப் பற்றி துல்லியமாகச் சொல்லியிருக்கிறார்!

ஆனால், இதே மாதிரி தேர்தல் பரப்புரையின்போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் குறிப்பிட்ட தொகை போடப்படும் என்று பிரதமர் மோடி சொன்னதை மட்டும் ஏன் கேட்க மறந்து போனார்.

Comments (0)
Add Comment