பக்திக்கு நவீனத் தொழில்நுட்பத் தடை தேவையா?

செய்தி:

 கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடியைத் தடுக்க கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு.

– விரைவில் அறிமுகம் செய்ய அறநிலையத்துறை திட்டம்.

கோவிந்த் கமெண்ட்:

ஆன்லைன் வசதி பற்றி தெரிந்த பக்தகோடிகள் அரசு குறிப்பிட்டிருக்கிறபடி ஆன்லைன் மூலம் டிக்கெட்டைப் பெற்று உள்ளே நுழையலாம் தான்.

ஆனால், ஆன்லைன் வசதி பற்றி தெரியாத பக்தர்கள் அல்லது தெரிந்துகொள்ள இயலாத பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவது பிரச்சனையாகிவிடாதா?

பக்திக்கு இத்தகைய நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த தடை தேவையா?

Comments (0)
Add Comment