முரண்பாடுகளின் எல்லை!?

இன்றைய நச் :

நாம் பார்க்க நேரிடுகின்றவர்களிடம் எல்லாம்
முரண்பாடுகள் கண்டுபிடித்து
விளக்கிக் கொண்டிருந்தால்,

நிலைக் கண்ணாடிக்கு முன்னால்
நாம் நின்றால்
எதிரில் தெரியும் நமது பிம்பத்திடம் கூட
நாம் முரண்பட வேண்டியிருக்கும்.

#முரண்பாடு #முரண் #நிலைக்கண்ணாடி #கண்ணாடி #பிம்பம் #Contradiction #Paradox #Mirror #Reflection #MirrorImage

Comments (0)
Add Comment