இன்றைய நச்:
வாழ்க்கையில்
நமது முக்கிய நோக்கம்
மற்றவர்களுக்கு உதவுவதுதான்;
அவர்களுக்கு உதவ முடியாவிட்டால்
குறைந்தபட்சம்
அவர்களை காயப்படுத்தாதீர்கள்!
– தலாய் லாமா
#மனிதநேயம் #மற்றவர்களுக்குஉதவுதல் #நல்லெண்ணம் #வாழ்க்கைப்பாடம் #அன்பு #கருணை #மனிதநேயம் #LifeQuotes #Humanity #HelpOthers #BeKind #KindnessMatters #PositiveThinking #LifeLessons