காரணமில்லாமல் வதைபடுகிறோம்!

தாய் சிலேட் :

உலகில் காரணமில்லாமல் பிறக்கிறோம்.
காரணமில்லாமல் வதைபடுகிறோம்.
குறிக்கோள் எதுவும் இல்லாமல்
இறந்து போகிறோம்.

இந்த பேரண்டத்துக்கு
நாம் வாழ்ந்தோம்
என்பதே தெரியாது.
அது ஒருபோதும்
நம்மைப் பற்றி
கவலைப்படப் போவதில்லை.

– ஆல்பர்ட் காம்யு

Comments (0)
Add Comment