எவை பின் தங்கும்?

இன்றைய நச் :

பணம், புகழ், அதிகாரம்
இந்த மூன்றும் உயர்வாக இருந்தால்,
அதன் நிழலில்
பதுங்கிக் கொள்கின்றன
சாதி, மத அடையாளங்கள்!
Comments (0)
Add Comment