அமெரிக்காவில் லஞ்சத்திற்கு எதிரான நிலைப்பாடு!

செய்தி:

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்; ரூபாய் 57 கோடி அபராதம் செலுத்த அதானி சம்மதம்.

– வழக்கை கைவிட அமெரிக்க அரசு முடிவு.

கோவிந்த் கமெண்ட்:

அமெரிக்காவிலாவது லஞ்சம் வாங்கியது நிரூபணமாகி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் இதேவிதமான லஞ்சம் வாங்குவது வெளிப்படையாக தெரிந்தும்கூட என்ன நடந்திருக்கிறது?

யார் இம்மாதிரி இங்கு அபராதத்தைச் செலுத்தத் தயாராக இருப்பார்கள்?

Comments (0)
Add Comment