பிரதமர் மோடியின் சர்வதேச உறவுகள்!

செய்தி:   

பிரதமர் மோடி தங்கை என்று குறிப்பிட்ட ஜப்பானிய பிரதமர்!

கோவிந்த் கமெண்ட்: 

பிரதமர் மோடிக்கு திடீர் திடீரென்று சர்வதேச அளவில் உறவுகள் முளைத்துவிடுகின்றன.

அமெரிக்க தூதரான டிரம்ப் ஒருபுறம் மோடி மீது பாசம் காட்டுகிறார்.

தற்போது ஜப்பானிய பிரதமர் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி அவரை உரிமையுடன் தங்கை என்று அன்போடு அழைக்கிறார்.

மோடிக்குதான் சர்வதேச அளவில் எப்பேர்ப்பட்ட உறவுகள் தளைக்கின்றன. 

Comments (0)
Add Comment