செய்தி:
திமுகவுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது: வானதி சீனிவாசன் விமர்சனம்!
கோவிந்த் கமெண்ட்:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியடைந்த வானதி சீனிவாசன், பிரச்சாரத்தின்போது இதே திமுகவைப் பற்றி எவ்வளவு கடுமையாகப் பேசினார் என்பதை நினைத்துப் பார்த்தால், இப்போது அவர் காட்டும் திடீர் பரிவுக்கான காரணம் புலப்படலாம்.