விஜய் பற்றிய பிரேமலதா கருத்து!

செய்தி:

விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை!

– தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்

கோவிந்த் கமெண்ட்:

சட்டசபைத் தேர்தல் பரப்புரையின்போது தவெக தலைவரான விஜய் மீதும் கடுமையான பிரச்சாரத்தை முன்வைத்தவர் தேமுதிக தலைவரான பிரேமலதா விஜயகாந்த்.

தற்போது தேர்தல் முடிவுக்குப் பிறகு அவருக்கு பிளாஸ்பேக் எல்லாம் நினைவுக்கு வந்து, எங்க வீட்டுப் பிள்ளையும் நினைவுக்கு வந்திருக்கிறார்.

 
Comments (0)
Add Comment