வாசிப்பின் ருசி:
ஒவ்வொரு
புத்தகத்திற்குள்ளிருந்தும்
ரகசியமான இசை ஒன்று
வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது
எவரது காதுகளுக்கு
அந்த இசைக் கேட்கிறதோ
அவர்கள்தான் அந்தப் புத்தகத்தைக்
கையில் எடுக்கிறார்கள்.
– எஸ்.ராமகிருஷ்ணன்
வாசிப்பின் ருசி:
ஒவ்வொரு
புத்தகத்திற்குள்ளிருந்தும்
ரகசியமான இசை ஒன்று
வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது
எவரது காதுகளுக்கு
அந்த இசைக் கேட்கிறதோ
அவர்கள்தான் அந்தப் புத்தகத்தைக்
கையில் எடுக்கிறார்கள்.
– எஸ்.ராமகிருஷ்ணன்