உண்மையும் பொய்யும்!

இன்றைய ’நச்’ மொழி:

உண்மை ஒரு நிமிடம் மவுனமாய் இருப்பதற்குள்
பொய் எட்டுக் குட்டிக் கரணம் அடித்துவிடுகிறது!

Comments (0)
Add Comment